MEETING HALL:
UPPER VIEW:
FRONT VIEW:
COTTAGE VIEW:
GREEN ROYAL RESORTS: BODI
நமது நிறுவனத்தின் கனவு திட்டமான கிரீன் ராயல் ரிசார்ட்ஸ் தற்போது வெற்றிகரமாக செயல் பட துவங்கியுள்ளது . நமது ரிசார்ட்ஸ் 20.5.2012 அன்று நமது தமிழக நிதி அமைச்சர் மாண்புமிகு ஓ .பன்னீர்செல்வம் அவர்கள திறந்து வைத்தார்கள் . தேனி மாவட்ட ஆட்சியர் திரு. K.S. பழனிசாமி அவர்கள் தலைமை தாங்கினார்கள்..
GREEN ROYAL RESORTS & POTHIGAI ENCLAVE: COURTALLAM
அன்பு நண்பர்களே , ஒவ்வொருவருக்கும் குற்றாலத்தில் ஒரு ரிசார்ட் வைத்திருக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க நமது கிரீன் வெல்த் குழுமம் ஒரு முத்தான திட்டத்தை அறிமுக படுத்தியுள்ளது ....
சிறப்பம்சங்கள் :-
- தென்னிந்தியாவின் ஹெல்த் சென்டர் என்று அழைக்கப்படும் குற்றாலத்தில் அமைந்துள்ளது.
- பழைய குற்றாலம் முக்கிய சாலை மேல் பொதுபணித்துறை ஆய்வு இல்லம் அருகில்....
- ஹில்டன் மெட்ரிக் பள்ளி அருகில் ...
- லயன்ஸ் கிளப் அருகில் ...
- பராசக்தி சி பி எஸ் இ பள்ளி அருகில் .....
- 175 ரிசார்டுகளுக்கு முன்னர் நமது கிரீன் வெல்த் குழுமத்தின் போடியில் அமைந்துள்ளது போன்ற டிரைவ் இன் ரெஸ்டாரன்ட் , குழந்தைகள் விளையாட்டு பூங்கா , டி வி டி தியேட்டர் , நீச்சல் குளம் , யோகா,ஆயுர்வேதிக் மசாஜ் , ஆகியவை அமைய உள்ளது .....
- புதிதாக உருவாகி வரும் தீம் பார்க் அருகில் ...
- ரிசார்ட்ஸ் மூன்று திட்டங்களில் கிடைக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது ...
courtallam resorts elivations:----
















No comments:
Post a Comment